JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - மதுரங்குளி - கனமூலையைச் சேர்ந்த சஹீது அவர்களின் அன்பு மனைவி சஹ்ரான் பீவி (சித்திமா) அவர்கள் காலமானார்.

மதுரங்குளி - கனமூலையைச் சேர்ந்த சஹீது அவர்களின் அன்பு மனைவி சஹ்ரான் பீவி (சித்திமா)  அவர்கள் காலமானார்.


 இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்


அன்னார் மர்ஹும் நளீர், பஸ்லிகான், நஸீர், சிபான் மௌலவி, அனஸ், மஹீஸா, மாஹிரா ஆகியோரின் அன்பு தாயாருமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (22) அஸர் தொழுகையுடன் நாவக்குடா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


அன்னாருக்காக பிராத்திப்போம்.


اللَّهُمَّ اغْفِرْ لَها ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْه ، وَأَكرِمْ نزُلَه ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال