Breaking News

மொனறாகலை மாவட்டத்தின் மீழாத் விழாவும், மதுரசத்துந் நுரில்லாவின் முதலாவது பட்டமளிப்பு விழாவும் - 2022

பகினிகஹவெல ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபை, நுரில்லா மத்ரசா நிர்வாகம்  மற்றும் மீலாத் விழா ஏற்பாப்ட்டுக்குழு இனைந்து  நடாத்தப்படும் மாபெரும் மீலாத் விழா மற்றும் பட்டமளிப்பு விழா - 2022


மொனறாகலை மாவட்டத்தின் மீழாத் விழாவும் மதுரசதுந் நுரில்லாவின் முதலாவது பட்டமளிப்பு விழாவும்  எதிர்வரும் 26ம் திகதி 2 மணிக்கு,  800 வருடங்கள் பழைமை வாய்ந்த பகினிகஹவெல முஹிய்யத்தீன் ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெறவுள்ளது. 


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அல் ஆலிம் அஷ்ஷேய்க் அலவி ஸாலிஹ் மௌலானா முர்சி அவர்களும்,


 கௌரவ அதிதியாக   அஷ்ஷேய்க் இக்ராம் பாஸி  அவர்களும், 


விசேட அதிதிகளாக வெலிகம ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர்  எம்.ஏ.எம். இனாம்,  வெலிகம பிரதேச சபை உறுப்பினரும், ரோயல் விளையாட்டுக்கழக தலைவருமான ஏ.எஸ்.எம். அஜ்மல்  அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 


மீலாத்வி ழாவிலும், பட்டமளிப்பு விழாவிலும் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அனபாய் அழைக்கிறார்கள் விழா ஏற்பாட்டுக் குழுவினர். 



தகவல் 

AHM.Sihar(BSc ,Teacher)

BAKINIGAHAWELA





No comments

note