JobVibe.lk - Sri Lanka Job Portal

ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷனினால் கல்முனை -அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்துக்கு கதிரைகள் அன்பளிப்பு !

எம்.என்.எம்.அப்ராஸ்

முன்னாள் அமைச்சர், கலாநிதி மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் புதல்வியும்,ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷனின் ஸ்தாபகரும்,பிரபல சமூக சேவையாளருமான சட்டத்தரணி மர்யம் நளீமுதீன் (அவுஸ்திரேலிய முஸ்லிம் கவுன்சிலின் செயலாளர்) அவர்களினால் கல்முனை அல் -மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் விசேட கல்விப் பிரிவு மாணவர்களுக்கு தேவையான ஒரு தொகுதி கதிரைகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.


இந் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எம்.ஐ.அப்துல் ரஸாக் அவர்களின் தலைமையில் ஆசிரியர்கள், விசேட கல்விப் பிரிவு மாணவர்கள்,பெற்றோர்கள் ஆகியோரின் முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (01)இடம்பெற்றது.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال