JobVibe.lk - Sri Lanka Job Portal

நான்கு அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம்

அமைச்சரவையிலுள்ள அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சற்றுமுன் நியமனம் செய்துள்ளார்.


நிதி அமைச்சர் - அலி சப்ரி


கல்வி அமைச்சர் - தினேஷ் குணவர்தன


வெளிவிவகார அமைச்சர் - பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்.


நெடுஞ்சாலைகள் அமைச்சர் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ


இதேவேளை, புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில், தற்போதைக்கு 4 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال