JobVibe.lk - Sri Lanka Job Portal

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் நிதி உதவி

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய தலைமைத்துவத்தின் முதல் வேலைத்திட்டமாக பொலன்னறுவை கிரிதல பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 56 வருடங்களுக்கு மேல் ஊடகத்துறையில் பணியாற்றி வரும் மூத்த ஊடகவியலாளர் எம்.எல்.ஏ. ரஷீத் கையில் ஏற்பட்டுள்ள உபாதைக்கான சத்திரசிகிச்சைக்காக ஒரு தொகை பணம் கையளிக்கப்பட்டது. 


இந்த பணத்தை போரத்தின் பொதுச் செயலாளர் எம்.ஜே. பிஸ்ரின் முஹம்மத் அவரது இல்லம் சென்று கையளித்தமை குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال