Breaking News

பேஸ்புக் தடை ஆறு மணித்தியாலங்களின் பின் சீரடைந்தது சதி நாச வேலையா என சந்தேகம்

சுமார் ஆறு மணித்தியாலங்களுக்கு மேல் தடைப்பட்டிருந்த Facebook WhatsApp and Instagram சமூக வலைத்தளங்கள் வழமை நிலைக்குத் திரும்பியுள்ளன.


இந்திய மே கொடுத்து பேஸ்புக் நிறுவனம் தனது பயனாளிகளிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.


இதேபோன்று 2019 ஆம் ஆண்டு தடைபட்ட ஃபேஸ்புக் வலையமைப்பு 14 மணித்தியாலகளின் பின் மீண்டும் சீரடைந்தது.


பேஸ்புக் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் இந்நிறுவனத்தின் இரகசியத் தகவல்களை வெளியிட்ட அடுத்த தினம்

இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.




No comments

note