JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாசா எரிப்புக்கு எதிராக புத்தளம் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆர்பாட்டம்

கொரோனா தொற்றினால் இறந்ததாக அறிவிக்கப்பட்டு தொடர்ந்தும் எரிக்கப்பட்டு வரும் முஸ்லிம் உடல்களை (ஜனாஸாக்களை) நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் பல்வேறு கவனயீர்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்றுவருகின்றது. 


அந்தவகையில் ஜனாசா எரிப்புக்கு எதிராக புத்தளம் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து இன்று(18) காலை அமைதி ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.














Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال