ஆண்டிகம கம்மந்தழுவயில் விபத்து
ஆண்டிகம மதவாக்குளம் பிரதான வீதியில் கம்பந்தழுவ சந்தியில் உழவு இயந்திரம் ஒன்றும் சிறியரக லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் படுகாயமடைந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இப்பிரதான வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
S.I.M.Inas (BA), dip in teach,PGDE


No comments