JobVibe.lk - Sri Lanka Job Portal

ஸாஹிரா மாணவி அதீபத் சைனா தேசிய ரீதியில் முதலிடம்

முகம்மது அர்ஷத் அதீபத் சைனா 199 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம்  முதலிடத்தைப் பெற்றுள்ளார்.


சைனா , ஸாஹிரா ஆரம்ப பாடசாலை ஆசிரியை ஏ,எல். மஹ்தியாவின் புதல்வியும் ஓய்வு பெற்ற ஆசிரியர் அப்துல் லத்தீபின் பேத்தியுமாவார்.


- புத்தளம் நிருபர் - 










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال