புத்தளம் ஸாஹிறாவில் 77 மாணவர்கள் சித்தி
2020 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையில் 77 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்றுள்ளதாக அதிபர் எம்.எஸ்.எம். ஹில்மி தெரிவித்தார்.
முகம்மது அர்ஷத் அதீபத் சைனா 199 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
- புத்தளம் நிருபர் -
No comments