முகக்கவசங்களுக்கு புதிய விலை அறிவிப்பு
MADURAN KULI MEDIA
19/11/2020
முகக்கவசங்களுக்கு புதிய விலைக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஒளடத உற்பத்தி இராஜாங்க அமைச்சர்
சன்ன ஜயசுமனவுக்கும், இறக்குமதியாளர்களுக்கும் கொழும்பில் இன்று சந்திப்பு நடந்தது.
இச் சந்திப்பில், சத்திரசிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் முகக்கவசம் 15 ரூபாவுக்கும், N95 ரக முகக்கவசம் 100 ரூபாவுக்கும் விற்பனை செய்ய இறக்குமதியாளர்கள் இறங்கியுள்ளனர்
எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)
No comments