ஜனாஸா அறிவித்தல் - கனமூலையைச் சேர்ந்த முனாப் காலமானார்.
புத்தளம் கனமூலையைச் சேர்ந்த எஸ்.ஏ.எம்.முனாப் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.!!
அன்னார் காலஞ்சென்ற செய்னுல் ஆப்தீன் (வாத்தியார்) அன்பு மகனும், பதூர், நஸார், அஸ்கர், பைஸர், கடாபி, முத்தலிப் மௌலவி, அன்வாஸ் ஆகியோரின் அன்பு சகோதரரும், ரிப்தாஸின் அன்பு தந்தையுமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகையுடன் கனமூலை நாவட்குடா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments