JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளத்தின் அரசியல் எதிர்காலமும், சமகால அரசியலும் விஷேட நேரலை நிகழ்ச்சி

மதுரங்குளி மீடியா  வழங்கும் "புத்தளத்தின் அரசியல் எதிர்காலமும், சமகால அரசியலும்"   ௭னும் தலைப்பில்  விஷேட நேரலை நிகழ்ச்சி (13/06/20) சனிக்கிழமை  இரவு 8.00மணிக்கு மதுரங்குளி மீடியா முகநூல்  நேரலையாக காணத்தவறாதீர்கள்.


இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கிறார்

ஏ. எஸ்.எம். நியாஸ்.
நாத்தாண்டிய பிரதேச சபை உறுப்பினர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர், தராசு கூட்டணியின் பாராளுமன்ற வேட்பாளர். 


நிகிழ்ச்சி தொகுப்பு, நிகழ்ச்சி  நெறியாழ்கை 

ஏ.எம்.றிஸ்மி
சிரேஷ்ட ஊடகவியலாளர்
முன்னாள் செய்தி வாசிப்பாளர் சக்தி டிவி, நேத்ரா டிவி.

ஆகியோர் கலந்து சிறப்பிக்கும் விஷேட கலந்துரையாடல் நேரலை நிகழ்ச்சி 13/06/20 சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கு மதுரங்குளி மீடியா முகநூலில் எதிர்பாருங்கள்.


தொழிநுட்ப உதவி.
MOHAMED RAZEEK
AKRAMKHAN.
Propritetor,
MRN & SON'S
Transport Service,
Travels & Tours.


மதுரங்குளி மீடியா முகநூல் முகவரி👇👇👇













Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال