🌐 MADURAN KULI MEDIA🌐
14-04-2020
முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷார்ட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் கடந்த வருடம் நடந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் புத்தளத்தில் இன்று கைது.
News reporter
S.M.M.SHAFAQ
(JAWADHI)
No comments