JobVibe.lk - Sri Lanka Job Portal

கத்தாரில் தனியாருக்கான பணிநேரம் 6 மணித்தியாலங்களாக குறைப்பு!

கத்தாரின் பிரதமரும் உள்துறை அமைச்சருமான அஷ்ஷெய்க காலித் பின் கலீபா பின் அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,

80 வீதமான தனியார்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி புரிய ஏற்பாடு
ஏனைய பணியாளர்கள் காலை 7 மணி முதல் நன்பகல் 1 மணி பணிபுரிய ஏற்பாடு
வீடு துப்பரவுப் சேவைகளை நிறுத்துதல்
பஸ்களில் பயணிக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைத்தல்
இந்த தீர்மானங்கள்  அனைத்தும் நாளை (02.04.2020) முதல்  எதிர்வரும் இருவாரங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال