தூதரக சேவைகளை மட்டுப்படுத்தல்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகவும், அது உருவாக்கிவரும் உலக சூழ்நிலைகள் காரணமாகவும், கத்தாரிலுள்ள இலங்கை தூதரகம், இலங்கையவர்களுக்கு மத்தியில் கொரோனா வைரஸ் பரவதை தடுக்கும் நோக்கில் தூதரக சேவைகள் பின்வரும் அடிப்படையில் மட்டுப்படுத்தியுள்ளது.
- இலங்கையர்களுக்கு அவசர பயண ஆவணத்தை வழங்குதல் (Passport)
- இலங்கையர்களுக்கு இறப்பு தொடர்பான சான்றிதழ்களை வழங்குதல் (Death Certificate)
- அவசியம் கருதப்படுகின்ற வேறு எந்த அவசர சேவைகள்
- கொரோனா வைரஸ் தொற்று பற்றிய அவசர விசாரனைகள்
மேலும் பின்வரும் விஷேட தொலைபேசி இலங்கம் மூலம் தங்களுக்கான நியமனங்களை (Appointments) உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தொலைபேசி இலக்கம் - +974 74703413
இலங்கை தூதரகம்
கத்தார்
24.03.2020
Tags
சர்வதேசம்

