JobVibe.lk - Sri Lanka Job Portal

நீர்கொழும்பு அல் ஹிலாலின் நூற்றாண்டை முன்னிட்டு கல்விக் கண்காட்சி

நீர்கொழும்பு அல் - ஹிலால் மத்திய கல்லூரியின் நூற்றாண்டை முன்னிட்டு நேற்று (26) நடைபெற்ற கல்விக் கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு கல்லூரியின் முதல்வர் எம்.எஸ்.எம்.சஹீர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்  பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

அத்துடன் சிறப்பு அதிதிகளாக முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் மற்றும் நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் இஹ்ஸான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.



















Previous Post Next Post

نموذج الاتصال