Magspot Blogger Template

கடையாமோட்டை "பூம் பூம்" விளையாட்டு கழகதிற்கு விளையாட்டு சீருடை வழங்கி வைப்பு



“எஹியா பௌண்டேசன்” ஊடாக கடையாமோட்டை “பூம் பூம்” விளையாட்டு கழகத்திற்கான விளையாட்டு சீருடை (25) உத்தியோக பூர்வமாக கழகத்தினருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

முன்னாள் வட மேல் மாகாண சபை உறுப்பிர் எஸ். ஆப்தீன் எஹியா தனது சொந்த நிதியிலிருந்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






Previous Post Next Post

ads

Magspot Blogger Template

ads

Magspot Blogger Template
Magspot Blogger Template

نموذج الاتصال