Breaking News

ஜனாஸா அறிவித்தல்

                              நாச்சிக்குடாவை சேர்ந்த உம்முல் ஹசீனா(முன்னாள் ஆசிரியை) புத்தளம், ரத்மல்யாயவில் வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 


அன்னார் மர்ஹூம் M.Y.பாறூக் ( முன்னாள் அதிபர், நாச்சிக்குடா முஸ்லிம் மகா வித்தியாலயம்) அவர்களின் மனைவியும், பர்ஹானா ஆசிரியை, பாஹிரா ஆசிரியை, பஹீமா ஆசிரியை,பௌமினா , பதீன் ஆசிரியர், பதாஹ், பாயிஸ், பர்வீனா ஆசிரியை ஆகியோரின் அன்பு தாயாரும், அஹியார் மதனி ஆசிரியர், றிஸானா ஆசிரியை, பஹிறா ஆசிரியை, பரீஹா ஆசிரியை ஆகியோரின் மாமியும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு (12/06/2019) இஷா தொழுகையின் பின்ன்னர் புத்தளம், வை.எம்.எம்.ஏ நகர் "ஒஸ்மானியா கார்டின், மஸ்ஜிதுல் ஹம்ந் சின்னப்பள்ளி மையாவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்


தகவல்
பதீன், பதாஹ்
, பாயிஸ்     
       775394999          0776902775,  0712313604


No comments