DREAM HOUSE, WANNIMUNDAL, KALPITIYA
எமது கல்வி நிலையத்தில் 2027ஆம் கல்வியாண்டுக்கான ஹிப்ழுப் பிரிவு மற்றும் ஷரீஆப் பிரிவு ஆகியவற்றிற்கு புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
இஸ்லாமியக் கல்வியுடன் இணைந்த பொதுக் கல்வி மற்றும் தொழில்சார் திறன் வழிகாட்டல்களையும் பெற்றுக்கொள்ளும் சிறந்த வாய்ப்பு.
தகுதியுடைய மாணவர்களின் பெற்றோர்கள் விண்ணப்பித்து இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
விண்ணப்ப முடிவுத் திகதி: 2026.12.05 (சனிக்கிழமை)
நேர்முகப் பரீட்சை: 2026.12.12 (சனிக்கிழமை)
நேரம்: காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை.
📞 மேலதிக தொடர்புகளுக்கு:
032 2260404 / 077 6328525
உங்கள் பிள்ளைகளின் இம்மை மற்றும் மறுமை வெற்றிக்கான கல்விப் பயணத்தில் எம்முடன் இணையுங்கள்!
நிர்வாகம்
தாருல் ஹாதி அரபுக் கல்லூரி
DREAM HOUSE – WANNIMUNDAL, KALPITIYA

