இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் மசூத் இமாத் அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹபீப் றிபான் அவரது அலுவலகத்தில் நேற்று (04) சினேகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடினார்.
இச் சந்திப் பின்போது மாலைதீவில் இலங்கை பொருட்களுக்கான கேள்விகள் குறித்தும், இரு நாடுகளுடனான வர்த்தகங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



