JobVibe.lk - Sri Lanka Job Portal

சட்டவிரோதமாக பீடி இலைத் தொகையைக் கடலில் பரிமாறிக்கொள்ள முயன்ற இரண்டு இந்திய டோலர் மற்றும் இரண்டு உள்ளூர் டிங்கி படகுகளை கைப்பற்றிய கடற்படை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடற்படையினர், இலங்கை கடலோரக் காவல்ப்படை திணைக்களத்துடன் இணைந்து புத்தளம் உடப்பு பிரதேசத்திற்கு அப்பால் உள்ள இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட பீடி இலைத் தொகையை இலங்கை கடற்பரப்பில் பரிமாறிக்கொள்ள முயன்ற இரண்டு (02) இந்திய டவ் படகுகளையும் இரண்டு (02) உள்ளூர் டிங்கி படகுகளையும் புதன்கிழமை மாலை (2026 ஒக்டோபர் 21) சட்டத்தின் பிடியில் கொண்டுவர நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நடவடிக்கை தொடர்பான மேலதிக தகவல்களை எதிர்காலத்தில் வெளியிட இலங்கை கடற்படை எதிர்பார்க்கிறது.






Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال