JobVibe.lk - Sri Lanka Job Portal

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடமொன்றை நிறுவுவது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் சமர்பித்த தநிநபர் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம்.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவினால் முன்வைக்கப்பட்ட தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் நிறுவுவதற்கான பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம்.!

​இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடமொன்றை நிறுவுவது தொடர்பாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களால் இன்று (11) முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணை எவ்வித எதிர்ப்புமின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

​இப்பிரேணைக்கு முழுமையான ஆதரவு வழங்கி பிரதமரும் கல்வி அமைச்சருமான கௌரவ (கலாநிதி) ஹரிணி அமரசூரிய அவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال