(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி சின்னக்குடியிருப்பு. பெரியகுடியிருப்பு மதார் மரைக்கார் மீனவ சங்கத்தின் ஏற்பாட்டில் கற்பிட்டி சின்னக்குடியிருப்பு கடற்கரை பள்ளிவாசலில் மிலாத்துன் நபி பிறந்த மாதத்தை சிறப்பிக்கும் முகமாக சமைத்த உணவு வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (24) சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது சுமார் 1400 சமைத்த உணவு பார்சல்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டதாக கற்பிட்டி சின்னக்குடியிருப்பு, பெரியகுடியிருப்பு மதார் மரைக்கார் மீனவ சங்கத்தின் தலைவர் எம்.கே.எம் பஷீர் தெரிவித்தார்.






