(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி பொலிஸ் நிலையத்தின் புதிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பல பொலிஸ் நிலையங்களை வழிநடாத்திய அனுபவம் வாய்ந்த குற்றப் புலனாய்வுத் துறையில் ஆழ்ந்த அறிவு மற்றும் தொழில்முறைத் திறன் என்பவற்றைக் கொண்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் துமிந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் வெள்ளிக்கிழமை (10) முதல் தமது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
