கனமூலையைச் சேர்ந்த மர்ஹும்களான ஹமீது ஹுஸைன், மைமுன் நாச்சியா ஆகியோரின் அன்பு மகள் ஹபீபா உம்மா அவர்கள் இன்று (24) வெள்ளிக்கிழமை காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் மர்ஹும் தம்பி மரைக்கார் அவர்களின் அன்பு மனைவியும், அஸ்வாத் கான் அவர்களின் அன்பு தாயாரும், மர்ஹூம்களான அல்ஹாஜ் அபூதாஹிர், அன்வர் மற்றும் பேகம் ரஹ்மத்தும்மா,சம்ரூஸ் உம்மா, அல்ஹாஜ் மெளலவி நஜீம் (ஷர்கி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (25) சனிக்கிழமை காலை 9 :00 மணிக்கு கனமூலை பெரிய பள்ளியில் தொழுகை நடாத்தப்பட்டு நாவக்குடா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
اَللّٰهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْـخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِّنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِّنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِّنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْـجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِوَعَذَابِ النَّـار
தகவல்
சகோதரர்
அல்ஹாஜ் மெளலவிநஜீம் (ஷர்கி)
