JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - புழுதிவயலைச் சேர்ந்த முஹம்மது ஜௌபர் அவர்கள் காலமானார்.

புழுதிவயலை வசிப்பிடமாகக் கொண்ட சேகு இப்றாஹீம் அவர்களின் அன்பு மகன் முஹம்மது ஜௌபர் அவர்கள் இன்று  (23) வியாழக்கிழமை  காலமானார். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னார் ஆயிஷா பீவி அவர்களின் அன்புக்  கணவரும், மஸாஹிரா, மின்ஹாஸ், றழினா, றிஸ்வினா, கிஸ்மத், றிழ்வான், இர்பான், நஸீரா, இர்ஷாத் ஆகியோரின் அன்புத் தந்தையும், பைரூஸ், அஜ்மல், நிஸாம், நிஹாலு, பஸானா, றினோஸா, றிஸ்கா, நபீஸா ஆகியோரின் அன்பு மாமனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்  இன்ஷா அல்லாஹ் நாளை (24) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு  புழுதிவயல் பட்டானி சாஹிபு ஜும்ஆப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.

اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار

தகவல்

மருமகன் பைரூஸ்




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال