Breaking News

ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகையும் கொத்துபாவும்.

எம்.யூ.எம்.சனூன்

வழமைப்போன்று இம்முறையும் புத்தளம் இஸ்லாமிய கலாச்சார நலன் புரிச்சங்கம் ஏற்பாடு செய்த ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையும் கொத்துபாவும் பெருநாள் காலை (28) 06.15 க்கு புத்தளம் சாஹிரா தேசியக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.


கொத்துபாவையும், தொழுகையையும் புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எச்.எம்.மின்ஹாஜ் இஸ்லாஹி நடாத்தி வைத்தார்.


















No comments