JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - கனமூலையைச் சேர்ந்த செய்னம்பு நாச்சியா அவர்கள் காலமானார்.

கனமூலையைச் சேர்ந்த காலம் சென்றவர்களான நெய்னா மரைக்கார், ஆமீனா உம்மா ஆகியோரின் அன்பு மகள் செய்னம்பு நாச்சியா அவர்கள் இன்று (13) காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் காலம் சென்ற அபுல் ஹஸன் அவர்களின் அன்பு மனைவியும் , சிஹாரா ,சிஹானா ,நிப்ராஸ் ஆகியோறின் அன்புத் தாயும், லத்தீப், மௌலவி சாஹிப் , சத்ரியா ஆகியேரின் அன்பு மாமியாரும் , காலம் சென்றவர்களான அல்ஹாஜ் சாலிபு ஹாஜியான , ஹதிஜா உம்மா , அல்ஹாஜ் ஹனீபா மாஸ்டர்  ,ஹாஜியானி ஆசியா பீவி , அல்ஹாஜ் சஹீது , செய்தூன் உம்மா, சித்தீக், திராஜுன் உம்மா, ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார். 


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 9 30 மணிக்கு கனமூலை பெரிய பள்ளியில் தொழுகை நடாத்தப்பட்டு நாவக்குடா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


اَللّٰهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْـخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِّنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِّنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِّنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْـجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِوَعَذَابِ النَّـار

தகவல்

குடும்பத்தினர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال