JobVibe.lk - Sri Lanka Job Portal

சிலாபம் ஜயபீம மையவாடி பாலம் புனரமைப்பு

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என். டி. எம். தாஹிர்  போக்குவரத்து அமைச்சர்  பிமல் ரத்நாயக்கவிடம் முன் வைத்த வேண்டுகோளுக்கிணங்க சிலாபம் ஜயபீம மையவாடிக்கு செல்லும் பாலத்தின் புனர்நிர்மாண வேலைகள் ஆரபிக்கப்பட்டுள்ளது.


பாராளுமன்ற உறுப்பினர் தாஹிர் கடந்த சில மாதங்களுக்கு முன் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது சிலாபம் ஜயபீம மையவாடி பாலம் புனர்நிர்மாணம்  செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال