JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளத்தில் முதன் முறையாக மாணவர் முகாம்

நாளைய தலைவர்களாக மிளிரப் போகும் இன்றைய சிறுவர்களுக்கு பலதரப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்டு மாணவர் முகாம்  SKYLINE MEDIA கல்லூரி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. 


உங்கள் பிள்ளைகளும் சமூகத்தை வழி நடத்தும் தலைவர்களாக அவர்களுக்குள் இருக்கும் ஆற்றல்களையும் திறமைகளையும் இனம் கண்டு உலகறியச் செய்ய உன்னத களம். 


தரம் 01 முதல் 05 மாணவச் செல்வங்களுக்கான களம்.. 


• மொழித்திறன் விருத்தி முகாம் 

•கலை மற்றும் படைப்பாற்றல் முகாம் 

•புதிர் போட்டி 

சிறார்கள் வாழ்க்கை ஊக்கப்படுத்தும் நிகழ்சிகளுடன் மேலும் பல சுவாரசியமான நிகழ்வுகள்


பங்கு கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்களும் சிறப்பாக செயல்படும் மூன்று மாணவர்களுக்கு பதக்கங்களும் வழங்கி வைத்து கௌரவிக்கப்படும்..


நவீன உலகில் மாணவர்களை திறம்பட வழி நடத்துவதற்கு இன்றைய தயாராகுங்கள் 


பலதரப்பட்ட கௌரவ அதிதிகளுக்கு முன்னால் உங்கள் பிள்ளைகளும் மேடையில் சாதனை படைக்க இன்றே தயாராகுங்கள்..


மேலதிக தகவல்களுக்கு 

0776544414


இன்றே குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்

https://chat.whatsapp.com/KRCtFoMDIqW3mw0SqzN8L0




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال