JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் ஓய்வூதியம் பெறுநர் சங்க பொதுக் கூட்டமும் நிர்வாக தெரிவும்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதியர் நல சங்க வருடாந்த பொதுக்கூட்டம் புதன்கிழமை (25) புத்தளம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஓய்வூதியர் நல சங்கத்தின் தலைவர் கே.ஏ.சந்திரதாச தலைமையில் இடம்பெற உள்ளது.


குறித்த வருடாந்த பொதுக்கூட்டத்தில் புதிய ஓய்வூதியர் நல சங்கத்திற்கான நிர்வாகத் தெரிவும் இடம்பெற உள்ளதால் அனைத்து ஓய்வூதியர்களையும் கலந்து கொள்ளுமாறு புத்தளம் ஓய்வூதியர் நல சங்கம் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال