JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி ஹெட்வே லேனீங் தனியார் கல்வி நிறுவனத்தின் ஈத் கலாட்டா

(கற்பிட்டி எம். எச். எம். சியாஜ்)

கற்பிட்டியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட  இரு மொழி தனியார் கல்வி நிறுவனமான ஹெட்வே லேனீங் இன்ஸ்டியூட் நோன்பு பெருநாளை சிறப்பிக்கும் முகமாக ஈத் கலாட்டா சிறப்பு நிகழ்வு ஒன்றை ஞாயிற்றுக்கிழமை (22) கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் எம் எம் அஸ்ரத்துல் ஹம்னா  தலைமையில் இடம்பெற்றது 


இந்நிகழ்வின் அதிதியாக ஆசிரியர் ஆலோசகர் எம் ஜே இஸ்பான் கலந்து சிறப்பித்தார் 


ஹெட்வே லேனீங் தனியார் கல்வி நிலையத்தில் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் தனது திறமைகளையும் ஆற்றல்களையும் எடுத்து காட்டும் வகையில் மிகவும் சிறப்பாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.












Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال