JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் ஜம்இய்யாவினால் உலமாக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா  புத்தளம் நகரக் கிளையின் ஏற்பாட்டில் உலமாக்களுக்கான உலர் உணவு பொதிகள் வியாழக்கிழமை (12) புத்தளம் நகரக் கிளை அலுவலகத்தில் ஜம்இய்யாவின் தலைவர்  அஷ்ஷெய்க் ஜிப்னாஸ் மிஸ்பாஹி தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது 


புத்தளம் நகரக் கிளைக்குட்பட்ட கரைத்தீவு இளவங்குளம் தொடக்கம் நாகவில்லு கரிகட்டை வரையான பகுதிகளைச் சேர்ந்த சுமார் 390 உலமாக்களுக்கு, தலா ரூ.12,000 பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال