JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரி இடம்பெற்ற 78 வது சுதந்திர தின விழா

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கற்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்ற இலங்கையின் 78 வது சுதந்திர தின விழா கல்லுரியின் அதிபர் எம் ஏ பீ எம் முபாஸில் (உஸ்மானி) தலைமையில் இடம்பெற்றது 


இந்நிகழ்வில் ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் எம் ஐ எம் இபாதத்துல்லாஹ் மற்றும் கல்லூரியின் உஸ்தாந்மார்கள் சகலரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال