JobVibe.lk - Sri Lanka Job Portal

ஆசிரியர் ஹாமித் எம். சுஹைபின் சமூக சேவையைப் பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

எம்.யூ.எம்.சனூன் 

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் கல்பிட்டி கிளையின் ஆலோசகர் ஆசிரியர் ஹாமித் எம். சுஹைப் அவர்களின் சமூக சேவையைப் பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.


அண்மையில் பாணந்துறை கொறையத் தொடுவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர், சர்வதேச ஆயகலை கூட்டமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் கலாநிதி எஸ்.எச்.முத்தலிப் அவர்களினால் இவருக்காக விருது வழங்கப்பட்டது.


உளவியல் துறை ஆய்வாளரும், வளவாளருமான யாழவன் நசீரும் இதன்போது சமூகமளித்திருந்தார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال