JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசலின் மக்கள் சந்திப்பு திங்கட்கிழமை புத்தளத்தில்.

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேச அபிவிருத்திக் குழு தலைவருமான எம்.ஜே.எம். பைசல் அவர்களது மக்கள் சந்திப்பு ஒன்று  திங்கட்கிழமை(26) புத்தளத்தில் இடம்பெறவுள்ளது.


புத்தளம்  அநுராதபுர வீதி சேனைக்குடியிருப்பில் அமைந்திருக்கின்ற மக்கள் ஒருங்கிணைப்பு காரியாலயத்தில் திங்கட்கிழமை (26) காலை 09 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரைக்கும் இவரது மக்கள் சந்திப்பு இடம்பெற இருக்கின்றது.


இந்த மக்கள் சந்திப்பில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال