JobVibe.lk - Sri Lanka Job Portal

வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான வீட்டுத் திட்டம் மாவட்ட ரீதியில் அமுல்படுத்தப்பட வேண்டும் - மூத்த ஊடகவியலாளர் எம்.என். அமீன்-

 (கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

2026 ம் வருடத்திற்கான வரவு செலவு திட்ட அறிக்கையில் ஊடகவியலாளர்களுக்காக குறிப்பிடப்பட்டுள்ள முன்மொழிவுகள் அமுல்படுத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தபாக போஷகரும் மூத்த ஊடகவியலாளருமான என்.எம். அமீன் தெரிவித்துள்ளார் 


அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் இந்த வரவு செலவு திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கான வீட்டுத் திட்டம் நாடளாவிய ரீதியில் மாவட்ட மட்டத்தில் அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையினையும் அவர் முன்வைத்துள்ளார்.


ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மூத்த ஊடகவியலாளர் அமீன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال