JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - கனமூலையை பிறப்பிடமாகவும், கடையாமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட றிபாய்தீன் அவர்கள் காலமானார்.

கணமூலையை பிறப்பிடமாகவும், கடையாமோட்டையை வசிப்பிடமாகவும்  கொண்ட றிபாய்தீன் (AR Traders) அவர்கள் இன்று (12) காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார்  அப்துல் ஸமது காலஞ்சென்ற சித்தி உம்மா  ஆகியோரின் அன்பு மகனும், சித்தி மைஸரா அவர்களின் அன்புக் கணவரும், றிஜாஸ்கான், றிமாஸா, றிழாகான், றிம்ஸானா,  ஆகியோரின் அன்புத் தந்தையும், பரகாத், நௌபர், நிஹாரா உம்மா  ஆகியோரின் அன்புச் சகோதரரும்  ஸகீனா, ஸாஜஹான், அஸ்வாத் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை  (13)  காலை 09:00 மணிக்கு கனமூலை பெரிய பள்ளியில் தொழுகை  நடாத்தப்பட்டு நாவக்குடா  மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


اَللّٰهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْـخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِّنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِّنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِّنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْـجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ[وَعَذَابِ النَّـار






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال