Breaking News

இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவில் இடம்பெற்ற "தகை சால் தமிழர்" விருது விழாவில் ரவூப் ஹக்கீம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினத்தையொட்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம் .காதர் மொகிதீன்  2025 ஆம் ஆண்டுக்கான "தகை சால் தமிழர்" விருதை தமிழக முதல்வர் மு .க ஸ்டாலின் வழங்கி வைத்ததைப் பாராட்டி, சென்னை,எழும்பூரில் நடந்த விழாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்  கலந்து கொண்டு சிறப்பித்தபோது.






No comments