JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - கனமூலையைச் சேர்ந்த கதீஜா உம்மா அவர்கள் காலமானார்.

கனமூலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  காலஞ்சென்றவர்களான செய்யது முஹம்மது, மர்யம் பீவி அவர்களின் அன்பு மகள் கதீஜா  உம்மா  அவர்கள் இன்று (30) காலமானார்.



இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் அப்துல் சஹீது அவர்களின் அன்பு மனைவியும், பஸீனா, சபீனா, சலீமா, காலஞ்சென்ற அரூஸ் மெளலவி, அஸ்லம், அபீஸ், பஸ்மியா ஆகியோரின் அன்புத் தாயும், இஸ்ஹாக், அலி சப்ரி, பாரூக், கிஸாம், ரம்ஸியா, சதானா, பர்ஹானா ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.


அன்னாரின் ஜனாஸா  நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நளை (31)  காலை 8.30am மணியளவில் கனமூலை நாவக்குடா மையவாடியில் நல்லடக்தம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال