JobVibe.lk - Sri Lanka Job Portal

மதுரங்குளி - நல்லாந்தழுவையைச் சேர்ந்த தாய் மற்றும் குழந்தை காணவில்லை

புத்தளம் மாவட்டம், மதுரங்குளி - நல்லாந்தழுவையை வசிப்பிடமாகக் கொண்ட தாய் ஸபானா அஸ்மி (40)  மற்றும் அவரது குழந்தையை கடந்த முதலாம் (2025.06.01) ஆம் திகதியிலிருந்து காணவில்லை. இது தொடர்பாக அவரது கணவர் மதுரங்குளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


எனவே தாய் மற்றும் குழந்தையைக் கண்டவர்கள் தயவு செய்து அவரது கணவர் நெய்னா மரைக்கார் அல்லது மதுரங்குளி பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள்.


தகவல் அறிவிப்பதற்கு:


கணவர் நெய்னா மரைக்கார் -

072 5804504


மதுரங்குளி பொலிஸ் நிலையம் - 

032 2268221







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال