JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் கொத்தாந்தீவு ஹம்தான் சர்வதேச மோட்டார் சைக்கிள் ஓட்ட பந்தயத்திற்காக இங்கிலாந்து பயணம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் கொத்தாந்தீவைச் சேர்ந்த கமால்தீன் ஹம்தான் சர்வதேச மோட்டார் சைக்கிள் ஓட்ட பந்தயத்தில் கலந்து கொள்வதற்கு  வெள்ளிக்கிழமை (13) இங்கிலாந்து பயணமானார்.


இலங்கையில் தேசிய மட்டத்தில் பல்வேறு மோட்டார் சைக்கிள் ஓட்ட பந்தயங்களில் பங்கு பற்றி வெற்றி வாகை சூடியவர் கொத்தான்தீவு கமால்தீன் ஹம்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال