JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் மாநகர சபையின் டெலிபோன் உறுப்பினரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் ஒருவரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது. 


புத்தளம் மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தெரிவின் போது கட்சி முடிவிற்கு மாற்றமாக செயற்பட்டமையின் காரணமாக இவ்வாறு கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மதும பண்டாரவின் கையொப்பத்துடன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது .


அறிக்கையின்படி ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாநகர சபை உறுப்பினர் என்.எம்.என். நுஸ்கியின் கட்சி உறுப்புரிமை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال