புத்தளம் - அக்கரவெளி அங்குணவில்லுவை வசிப்பிடமாகக் கொண்ட இரு குழந்தைகளின் தாய் ஸம்லத் காணவில்லை
புத்தளம் மாவட்டம் அக்கரவெளி அங்குனவில்லு எனும் முகவரியில் வசித்து வந்த இரண்டு குழந்தைகளின் தாயான அப்துல் ஸமத் ஸம்லத் 27 வயதான இவர் கடந்த 2025/05/24 சனிக்கிழமை முதல் காணவில்லை
எனவே தயவுசெய்து யாரும் இவரை கண்டால் இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்
பெற்றோர்
0756210990 / 0770180098
புதுக்குடியிருப்பு
என். எம். ஹபீல் கபூரி,JP)
No comments