JobVibe.lk - Sri Lanka Job Portal

வாக்கினை பதிவு செய்தார் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்..!

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (06) நடைபெற்று வரும் நிலையில் காத்தான்குடி மில்லத் மகளீர் கல்லூரியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்  குடும்பத்தினருடன் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்.


- ஊடகப்பிரிவு








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال