JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் - பூனைப்பிட்டி தேவாலயத்தில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின நிகழ்வு

 (உடப்பு - க.மகாதேவன்)

புத்தளம்- பூனப்பிட்டி புனித சாந்த லூசியாள் தேவாலயத்தின் இயேசு நாதரின் உயிர்த்த ஞாயிறு தினத்தில் காலை திருப்பலிப் பூஜைகள் (20) திகதி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.


தேவாலயத்தின் பூஜைகளை கட்டைக்காடு பங்குத்தந்தை அருட்திரு.ஜோஸப் ஜீஸஸ் அடிகளார் அவர்கள் கலந்து கொண்டு நடத்தி வைத்தார் .பூஜையில் பக்த அடியார்கள் பலர் கலந்து கொண்டனர்.















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال