JobVibe.lk - Sri Lanka Job Portal

ஆதம்பாவா எம்.பி.யினால் சாய்ந்தமருது பிரதான வீதிகளில் தெரு விளக்குகள் ஒளிர வைப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலை முதல் காரைதீவு  வரையான பிரதான வீதிகளில் மிக நீண்ட காலமாக ஒளிராமல், கேட்பாரற்றுக் கிடந்த தெரு விளக்குகள் சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி குழு தீர்மானத்தின் அடிப்படையில், அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பகுதிகளுக்கான அபிவிருத்திக் குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களது முயற்சியினால் இன்று (02) புதன்கிழமை திருத்தி அமைக்கப்பட்டு, ஒளிர வைக்கப்பட்டன.


இவ் வேலைத்திட்டம் கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.











Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال