JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் - உடப்பில் ஐயப்பன் திருவூஞ்சல் நிகழ்வு

 (உடப்பு-க.மகாதேவன்)

உடப்பு பாலத்தருகில் அமைந்துள்ள  ஶ்ரீஆஞ்சநேயர் ஆலயத்தின் பக்கத்தில் அமைத்துள்ள ஐயப்பன் சுவாமி ஆலயத்தின் வருடாந்த பூஜையை முன்னிட்டு,ஐயப்பன் திருவூஞ்சல் நிகழ்வு வியாழக்கிழமை(26)இரவு இடம்பெற்றது.


ஐயப்பனை தரிசிக்கும் மாலை அணிந்த சாமிமார்கள் ஊஞ்சலில் இருக்கும் ஐயப்பனைத்  தாலாட்டுவதைக் படத்தில் காணலாம்.இதில் பல பக்தர்கள் கலந்து கொண்டனர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال