JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் - உடப்பு வம்பிவட்டானில் கருப்பன் பூஜை

(உடப்பு - க.மகாதேவன்)

உடப்பு வம்பிவட்டான் புளியடி மரத்தடியில் அமைந்துள்ள ஶ்ரீ ஐயப்ப சுவாமி ஆலயத்தின் வருடாந்த சபரிமலை யாத்திரியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (29) இரவு கருப்பன் பூஜை இடம்பெற்றது.


ஆலய விஷேட பூஜையுடன் ஆரம்பித்த இந்நிகழ்வில் கருப்பன் வேடமணிந்து ஐயப்பன் பக்தர்கள் ஆடி மகிழ்ந்தனர். பக்தர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال